BREAKING NEWS
latest

Sunday, April 4, 2021

குவைத்தில் வெளிநாட்டவர் கைது, மேலும் பெரிய அளவிலான மதுபான குவியல் பறிமுதல் செய்யப்பட்டது

குவைத்தில் வெளிநாட்டவர் கைது, மேலும் பெரிய அளவிலான மதுபான குவியல் பறிமுதல் செய்யப்பட்டது என்ற தகவலும் வெளியாகியுள்ளது

Image : பறிமதல் செய்யபட்ட மதுபான குவியல்

குவைத்தில் வெளிநாட்டவர் கைது, மேலும் பெரிய அளவிலான மதுபான குவியல் பறிமுதல் செய்யப்பட்டது

குவைத்தில் உள்ள ஒரு பண்ணையில் மதுபானம் தயாரித்த ஒரு வெளிநாட்டவரை குற்றவியல் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ரகசிய தகவல்களின் அடிப்படையில் ஜஹ்ராவில் உள்ள பண்ணை இடத்தில் சிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான மது பாட்டில்களை அதிகாரிகள் அங்கிருந்து பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் கள்ளச்சாராய கூட்டு உள்ளிட்ட மூலப்பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.கைது செய்யப்பட்ட நபர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவை மேலதிக நடவடிக்கைகளுக்காக போதைப்பொருள் தடுப்பு மற்றும் மது ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் வெளிநாட்டவர் கைது, மேலும் பெரிய அளவிலான மதுபான குவியல் பறிமுதல் செய்யப்பட்டது

« PREV
NEXT »