BREAKING NEWS
latest

Thursday, March 18, 2021

குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் இரண்டு நாள் பயணமாக இன்று(17/03/21) இந்தியா சென்றடைந்தார்

குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் இரண்டு நாள் பயணமாக இன்று(17/03/21) டெல்லி சென்றடைந்தார்;சிறப்பான வரவேற்பு விமான நிலையத்தில் அளிக்கப்பட்டது

Image : அமைச்சர் டெல்லி விமான நிலையத்தில்

குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் இரண்டு நாள் பயணமாக இன்று(17/03/21) இந்தியா சென்றடைந்தார்

குவைத் வெளியுறவுத்துறை அமைச்சரும் மற்றும் நாட்டின் உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சரும் டாக்டர்.அகமது நாசர் அல் முகமது அல் சபா இன்று(17/03/21) புதன்கிழமை மாலை இரண்டு நாள் பயணமாக இந்தியா(புதுடெல்லி) சென்றடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அமைச்சர் மற்றும் உடன் சென்ற குவைத் அதிகாரிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் அல் சபா அவர்கள் நாளை(18/03/21) வியாழக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் அவர்களை சந்திப்பார் எனவும், இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் இரண்டு நாள் பயணமாக இன்று(17/03/21) இந்தியா சென்றடைந்தார்

« PREV
NEXT »