BREAKING NEWS
latest

Wednesday, December 2, 2020

குவைத்தின் King Fahd சாலையில் விபத்து ஓட்டுநர் பலி மற்றொருவர் படுகாயமடைந்தார்:

குவைத்தின் King Fahd சாலையில் விபத்து ஓட்டுநர் பலி, மற்றொருவர்  படுகாயமடைந்தார்



Dec-1,2020

குவைத்தின் King Fahd சாலையில் எதிரே Bayan பகுதிகளில் சாலையில் பராமரிப்பு பணிகளுக்காக வைக்கப்பட்டு இருந்த கான்கிரீட் சிமென்ட் தடைகள் மீது ஒரு வாகனம் பயங்கரமான மோதியதால் டிரைவர் உடல் நசுங்கி சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. 

இவர் குவைத் நபர் அல்லாத ஆசியா நாட்டவர் என்று தெரியவந்துள்ளது, மேலும் இந்த விபத்தில் ஒரு பிலிப்பைன்ஸ் பணிப்பெண்(வயது-50) பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தின் King Fahd சாலையில் விபத்து ஓட்டுநர் பலி மற்றொருவர் படுகாயமடைந்தார்:

« PREV
NEXT »