BREAKING NEWS
latest

Sunday, November 22, 2020

குவைத்தின் Kabd பகுதியில் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது:

குவைத்தின் Kabd பகுதியில் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது:


Nov-22,2020

குவைத்தின் Kabd பகுதியில் இயக்கி வருகின்ற ஒரு தச்சுப் பட்டறையில் இரவு தீ விபத்து ஏற்பட்டது. அதில் மரம், சாயங்கள் மற்றும் தட்டச்சு தொடர்பான பல பொருட்கள் இருந்தன.


Kebd, Jalib Al-Shuyukh மற்றும் Al-Asnad பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


அதிஷ்டவசமாக தீ பக்கத்தில் இருந்த கட்டிடங்களில் பரவவில்லை. இந்த தீ விபத்தில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் பொருள் சேதம் மட்டுமே ஏற்பட்டது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தின் Kabd பகுதியில் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது:

« PREV
NEXT »