BREAKING NEWS
latest

Sunday, November 22, 2020

குவைத்தின் தினசரி வானிலை மைய அறிக்கை பின்வருமாறு:

குவைத்தின் தினசரி வானிலை மைய அறிக்கை பின்வருமாறு:



Nov-22,2020

குவைத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(22/11/2020) மிதமான வானிலை நிலவும், பகல் நேரத்தில் வடமேற்கு காற்று மணிக்கு 15-38 கிமீ வரையில் வீசலாம் மற்றும் சிதறிய மேகமூட்டங்கள் தோற்றமும் இருக்கும் என்று வானிலை ஆய்வு துறை எதிர்பார்க்கிறது.

இரவைப் பொறுத்தவரை வானிலை குளிர்ச்சியாக இருக்கும், வடமேற்கு காற்று மணிக்கு 10-40 கிமீ / வரையில் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று  எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தின் தினசரி வானிலை மைய அறிக்கை பின்வருமாறு:

« PREV
NEXT »