BREAKING NEWS
latest

Friday, November 6, 2020

குவைத்தில் சமூக ஊடகங்களில் மோசமான படங்களை பரப்பியது வழக்கு;இரண்டு வருட சிறை அபராதம்:

குவைத்தில் சமூக ஊடகங்களில் மோசமான படங்களை பரப்பியது வழக்கு;இரண்டு வருட சிறை அபராதம்:



நவம்பர்-6,2020

குவைத்தில் சமூக ஊடகங்கள் வழியாக மோசமான படங்களை பதவியேற்றம் செய்த ஆடை வடிவமைப்பாளருக்கும் அவரது கணவருக்கும் குவைத்தில் கிரிமினல் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 2,000 தினார்கள் அபராதமும் விதித்தது நேற்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் சமூக ஊடகங்களில் மோசமான படங்களை பரப்பியது வழக்கு;இரண்டு வருட சிறை அபராதம்:

« PREV
NEXT »