BREAKING NEWS
latest

Friday, November 6, 2020

சவுதியில் புதிதாக திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் வீட்டுத் தொழிலாளர்களுக்கு பொருந்தாது:

சவுதியில் புதிதாக திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் வீட்டுத் தொழிலாளர்களுக்கு பொருந்தாது:

நவம்பர்-6,2020

சவுதியில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட மார்ச் 14,2021 முதல்  நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு பணி மாறுதல் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களுடனான புதிய அறிவிப்பு வெளியானது. 

திருத்தம் செய்யபட்ட புதிய சட்டம் தொடர்பாக விரிவான செய்தி Link: https://ktpnews.blogspot.com/2020/11/2021.html

ஆனால் இந்த புதிய சட்ட திருத்தம் வீட்டுக்கு தொழிலாளர்களுக்கு பொருந்தாது( வீட்டு ஓட்டுநர், வீட்டு வேலை தொழிலாளர்கள் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு).மேலும் அவர்களுக்கான புதிய சட்டம் திருத்தங்களுடன் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் புதிதாக திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் வீட்டுத் தொழிலாளர்களுக்கு பொருந்தாது:

« PREV
NEXT »