BREAKING NEWS
latest

Friday, November 6, 2020

குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களுக்கான சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது:

குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களுக்கான சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது:



நவம்பர்-6,2020

குவைத்தில் இன்று டிரேட் யூனியன் பெட்ரேஷன்  நடத்திய வீட்டு வேலை தொழிலார்களிக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் குவைத் நாட்டில்  வேலை செய்யும்  வீட்டுத் தொழிலாளர்களுக்கான சட்டங்கள் மற்றும் உரிமைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

குவைத் டிரேட் யூனியன் பெட்ரேஷன் அமைப்பின் தலைவர் முகம்மது ,சட்ட ஆலோசகர் காலித் சர்மான், பகத் மற்றும் ஆல்வின் ஜோஸ் தலைமையில் இந்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது 

இந்நிகழ்ச்சியில் குவைத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் வட இந்தியா  தொழிலார்கள் பலரும்  கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



 

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களுக்கான சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது:

« PREV
NEXT »