BREAKING NEWS
latest

Friday, November 6, 2020

குவைத்தின் முக்கிய சாலையில் இன்று மாலையில் விபத்து சிறுமி பலி;குடிமகன் படுகாயம்:

குவைத்தின் முக்கிய சாலையில் இன்று மாலையில் விபத்து சிறுமி பலி;குடிமகன் படுகாயம்:

நவம்பர்-6,2020

குவைத்தின் King Fahd Road சாலையில் Arifjan Bridge அருகில் வானம் கவிழ்ந்து  ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் அடையாளம் தெரியாத சிறுமி உயிழிந்தார் மற்றும் குடிமகன் பலத்த காயமடைந்தனர்.

தகவல் கிடைத்தது விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் விபத்தில் சிக்கிய உயிருக்கு போராடி நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.

உயிரிழந்த சிறுமியின் உடலை கைப்பற்றிய போலிசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தின் முக்கிய சாலையில் இன்று மாலையில் விபத்து சிறுமி பலி;குடிமகன் படுகாயம்:

« PREV
NEXT »