BREAKING NEWS
latest

Thursday, October 22, 2020

குவைத்தில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் மாரடைப்பால் அதிகாலை உயிரிழந்தார்:

குவைத்தில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் மாரடைப்பால் அதிகாலை உயிரிழந்தார்:


அக்டோபர்-22,2020

குவைத்தில் வேலை செய்து வந்த இந்தியா கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம்  கொக்கானம் அடுத்த கரிவெல்லூரைச் சேர்ந்தவர் ஷைஜு(வயது-37) இன்று அதிகாலை ஏற்பட்ட மரணமடைப்பால் உயிரிழந்தார்.

அவருடைய உடலை திருப்பி தாயகம்  அனுப்புவதற்கான குவைத் சட்ட நடைமுறைகள் நடந்து வருகின்றன என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் மாரடைப்பால் அதிகாலை உயிரிழந்தார்:

« PREV
NEXT »