BREAKING NEWS
latest

Thursday, October 10, 2019

குவைத்தில் இந்தியாவைச் சேர்ந்த 3 குழந்தைகளின் தந்தை, தன்னுடைய குடியிருப்பில் மயங்கி விழுந்து மரணமடைந்தார்:

குவைத்தில் இந்தியாவைச் சேர்ந்த 3 குழந்தைகளின் தந்தை, தன்னுடைய குடியிருப்பில் மயங்கி விழுந்து மரணமடைந்தார்:


குவைத்தில் நண்பர்களுடன் விளையாடி விட்டு வீடு திரும்பிக் இளைஞன் தனது குடியிருப்பில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்திய கேரளாவை மாநிலம் இடுக்கி அடுத்த அரக்குளம் பகுதியைச் சேர்ந்த அனில் ஜோசப்  (வயது-37) இவ்வாறு மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இவர்  குவைத்தில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பரிசோதனையில் இது மாரடைப்பு என்பது தெரியவந்துள்ளது.

அபுகாலிபா பகுதிகளில் அனில், மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியிருப்பில் வசித்து வந்தார், மனைவி ஷீஜா குவைத் Sabha அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு  மூன்று குழந்தைகள் உள்ளது.

மேலும், குவைத் சட்ட நடவடிக்கைகள் முடித்து உடல் தாயகம்  எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reporting by Kuwait tamil pasanga Team




WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்தியாவைச் சேர்ந்த 3 குழந்தைகளின் தந்தை, தன்னுடைய குடியிருப்பில் மயங்கி விழுந்து மரணமடைந்தார்:

« PREV
NEXT »