BREAKING NEWS
latest

Wednesday, July 31, 2019

குவைத்திற்கு வீட்டுத் தொழிலாளர் தேர்வு நடைபெறுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்திற்கு வீட்டுத் தொழிலாளர் தேர்வு நடைபெறுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்திற்கு வீட்டுத் தொழிலாளர் தேர்வு கேரளா அரசின் அதிகாரப்பூர்வ வெளிநாடுவாழ் தொழிலாளர்களாக இயங்கும் நோர்கா ரூட்ஸ் மூலம் நடைபெறுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியா ரூபாய் மதிப்பில் 25,000 சம்பளத்துடன் விசா,உணவு, தங்குமிடம் விமான பயணச்சீட்டு ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள நபர்கள் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள
அரசு விருந்தினர் மாளிகை அருகே, சி.வி.ராமன் பிள்ளை சாலை,வீட்டுவசதி வாரியம், தைகாட், திருவனந்தபுரம், கேரளா 695014 என்ற முகவரியில் உள்ள
நோர்கா ரூட்ஸ் யின் தலைமை அலுவலகத்தில் உங்கள் பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் ஆகியவையுடன் நேரடியாக சென்று முன்பதிவு செய்யலாம் என்று தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

குவைத்தில் உள்ள குவைத் அரசின்  அங்கீகாரம் பெற்ற Al Durra Company மூலம் இந்த நேர்முக தேர்வு நடைபெறும் என்று செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏஜென்சி மற்றும் இடைத்தரகர்கள் போன்ற எவருக்கும் எந்த தொடர்பும் இல்லை நீங்களே நேரடியாக செல்லாம்.இதற்கும் யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்.அதற்கு தேவையும் இல்லை.

Reporting by Kuwait tamil pasanga team.
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்திற்கு வீட்டுத் தொழிலாளர் தேர்வு நடைபெறுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »