BREAKING NEWS
latest

Monday, July 29, 2019

குவைத்தில் இன்று இந்த வருடத்தின்(2019) ஹஜ்(பக்ரீத்) பெருநாள் அரசு விடுமுறை சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது:

குவைத்தில் இன்று இந்த வருடத்தின்(2019) ஹஜ்(பக்ரீத்) பெருநாள் அரசு விடுமுறை சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது:


குவைத்ல் சிவில் சர்வீஸ் கமிஷன் சற்றுமுன் இந்த வருட ஹஜ் பெருநாள் (பக்ரீத் பண்டிகை) அரசு விடுமுறையை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி,ஆகஸ்ட் 11 ஆம் தேதி பெருநாள் வந்தால் அரசு துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 5 நாட்கள் மட்டுமே(9-ஆம் தேதி வெள்ளி முதல் 13 செவ்வாய் வரை) விடுமுறையாக இருக்கும்.14 ஆம் தேதி புதன்கிழமை மீண்டும் அரசு வேலை நாளாக இருக்கும்.

ஆனால்,

பெருநாள் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வந்தால் 9 நாட்கள் அரசு விடுமுறையாக இருக்கும்(9-ஆம் தேதி வெள்ளி துவங்கி,17-ஆம் தேதி சனி வரையில்) விடுமுறையாக இருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு வேலை நாளாக இருக்கும்.

தனியார் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஆகஸ்ட் 9 வெள்ளிக்கிழமை துவங்கி 13 செவ்வாய் வரையில் 5 நாட்கள் விடுமுறையாக இருக்கும்.மீண்டும் 14 புதன் கிழமை வேலை நாளாக இருக்கும்.


Reporting by Kuwait tamil pasanga team.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இன்று இந்த வருடத்தின்(2019) ஹஜ்(பக்ரீத்) பெருநாள் அரசு விடுமுறை சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது:

« PREV
NEXT »