BREAKING NEWS
latest

Monday, June 3, 2019

குவைத்தில் உள்ள மஞ்சள்நிலா இன்னிசைக் குழு மற்றும் பாவேந்தர் கழகம் இணைந்து நடத்தும் மூன்றாமாண்டு சிறப்பு நிகழ்ச்சி:

குவைத்தில் உள்ள மஞ்சள்நிலா இன்னிசைக் குழு மற்றும் பாவேந்தர் கழகம் இணைந்து நடத்தும்  மூன்றாமாண்டு சிறப்பு நிகழ்ச்சி:



நிகழ்ச்சி நடைபெறும் இடம்:

நாள்: 06-06-19
வியாழன் மாலை 5.00
இடம்: ராயல் அரங்கம் - மங்காப்
Block 04,Street 24
Building 114

சிறப்புரை:

தாயகத்திலிருந்து வருகை தரும் இலக்கியப் பட்டிமன்ற பேச்சாளர் செல்வி அபிதா M.Com, M.Phil
குவைத்  வாழ் தமிழ் உள்ளங்கள் நிகழ்ச்சியை காண-கேட்க-ரசிக்க
அனைவரும் வருக!  ஆனந்தமாய் செல்க!!




அன்புடன்,
குவைத் பாவேந்தர் கழகம்
& மஞ்சள் நிலா இன்னிசைக் குழு

Note: பக்கத்தில் பதிவு நல்லிணக்க அடிப்படையில் மட்டுமே

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் உள்ள மஞ்சள்நிலா இன்னிசைக் குழு மற்றும் பாவேந்தர் கழகம் இணைந்து நடத்தும் மூன்றாமாண்டு சிறப்பு நிகழ்ச்சி:

« PREV
NEXT »