BREAKING NEWS
latest

Wednesday, June 19, 2019

இந்தியாவிலிருந்து இந்த வருடத்தின் முதல் ஹஜ் யாத்திரிகர்கள் குழு ஜூலை-4 ற்கு மதினாவை வந்தடைவார்கள்:


இந்தியாவிலிருந்து இந்த வருடத்தின் முதல் ஹஜ் யாத்திரிகர்கள் குழு ஜூலை-4 ற்கு மதினாவை வந்தடைவார்கள்:
இந்தியாவிலிருந்து 2019ஆம் ஆண்டின் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 420 உறுப்பினர்கள் அடங்கிய முதல் இந்திய யாத்திரிகர்கள் குழுவினர் டெல்லியிலிருந்து ஏயர்-இந்தியா AI-501 விமானம் மூலம் மதினா பிரின்ஸ் முகமது சர்வதேச விமான நிலையத்தை ஜூன் 4 காலையில்
வந்தடைந்தார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

 புதிதாக பொறுப்பெற்றுள்ள இந்திய தூதரக அதிகாரி அவூசாப்-சையது அவர்கள், ஜித்தா இந்தியன் கவுன்சிலேட் ஜெனரல் நூர் முகம்மது ரகுமான் ஷேக், ஹஜ் கவுன்சில் மொதீயின்-அக்தர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சவுதியில் உள்ள அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்களும் இந்திய ஹஜ் யாத்திரிகர்களை வரவேற்க விமான நிலையத்தில் வருவார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

 8 நாட்கள் மதீனாவில் தங்கும் இந்திய யாத்திரிகர்கள் பிறகு மக்காவுக்கு பயணம் மெற்கொள்வார்கள் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reporting by Kuwait tamil pasanga team.
             

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to இந்தியாவிலிருந்து இந்த வருடத்தின் முதல் ஹஜ் யாத்திரிகர்கள் குழு ஜூலை-4 ற்கு மதினாவை வந்தடைவார்கள்:

« PREV
NEXT »