BREAKING NEWS
latest

Wednesday, June 19, 2019

சவுதியில் 3 வயது குழந்தை கற்பழித்து கொலைசெய்த நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது:


சவுதியில் 3 வயது குழந்தையை கற்பழித்து கொலைசெய்த நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது:
(புகைப்படம் செய்தி பதிவுக்கான மட்டுமே)

சவுதியில்  3-வயது பச்சிளம் குழந்தையை கடத்தி கற்பழித்து கொடுரமாக கொலை செய்த வழக்கில் ரகுமான்-பின்-அப்துல்லா என்ற சவுதி குடிமகனுக்கு இந்த மரணமடைந்த நிறைவேற்றப்பட்டது என்று சவுதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.இது தொடர்பான செய்தியை நேற்று அதிகாரபூர்வ அரசு வலைத்தளத்தில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.இவனுக்கு மரணதண்டனை சவுதியில் ஜித்தாவின் Buraydah பகுதியில் நேற்று(18/06/19) செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

குழந்தையை கடத்தி கற்பழித்து கொடுரமாக கொலை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் உறுதி செய்தநிலையில் குற்றவியல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.இதை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதிசெய்து, இதையடுத்து அரசர் உத்தரவு வந்தநிலையில் நேற்று இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்

Reporting by Kuwait tamil pasanga team.
    

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் 3 வயது குழந்தை கற்பழித்து கொலைசெய்த நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது:

« PREV
NEXT »