BREAKING NEWS
latest

Wednesday, June 19, 2019

கத்தார் எயர்லைன்ஸ் உலகின் மிகச் சிறந்த விமானச் சேவை நிறுவனம் உள்ளிட்ட 10-ற்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது:


கத்தார் எயர்லைன்ஸ் உலகின் மிகச் சிறந்த விமானச் சேவை நிறுவனம் உள்ளிட்ட 10-ற்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது:

              பிரான்சின் பாரிஸ் நகரின்தற்போது நடைபெற்று வரும் சர்வதேச விமானக் கண்காட்சியில் விமான சேவைகளுக்கான ஆஸ்கார் விருது என்று போற்றப்படும் Skytrax விருதுகளை கத்தார் நாட்டின் விமானச் சேவையான QATAR AIRWAYS பெற்றுள்ளது. 

         உலகின் சிறந்த விமானச் சேவை என்ற பட்டம் உள்ளிட்ட 10-ற்கும் மேற்பட்ட விருதுகளை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. 2018-ஆம் ஆண்டு கத்தார் எயார்வெய்ஸ் இரண்டாவது இடத்தையும் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் முதலாம் இடத்தையும் பெற்றிருந்தது.உலகின் சிறந்த விமானச் சேவை என்ற பட்டத்தை 5 முறையாக (2011, 2012, 2015, 2017 மற்றும் 2019).கத்தார் எயர்லைன்ஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Reporting by Kuwait tamil pasanga team
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to கத்தார் எயர்லைன்ஸ் உலகின் மிகச் சிறந்த விமானச் சேவை நிறுவனம் உள்ளிட்ட 10-ற்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது:

« PREV
NEXT »