BREAKING NEWS
latest

Wednesday, May 22, 2019

குவைத்தில் வேலைக்கு அழைத்து வந்து ஏமாற்றி சில இடைத் தரகர்கள் நாடுகடத்தப்பட்டனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

               தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பலரை வேலைக்கு அழைத்து வந்து கூறியபடி வேலை மற்றும் சம்பளம் வழங்காமலும் கொடுமைகள் மற்றும் அடக்குமுறை செய்த சிலரை அதிகாரிகள் நாடுகடத்தினர்.

                 தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்த 6 போலியான தரகர்களை இந்திய தூதரகம் அதிகாரிகள் குவைத் பாதுகாப்பு துறை உதவியுடன் கைது செய்து சிறையில் அடைத்தது, குவைத் சட்டபடி நாடுகடந்த பட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

                 இந்த நபர்கள் மீது பாதிக்கப்பட்ட பலர் தூதரகத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.


Report by Kuwait tamil pasanga team




WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் வேலைக்கு அழைத்து வந்து ஏமாற்றி சில இடைத் தரகர்கள் நாடுகடத்தப்பட்டனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »