BREAKING NEWS
latest

Friday, May 24, 2019

சவுதியில் Najran பகுதியில் பெய்த பலத்த மழையின் சில புகைப்படங்கள் தொகுப்பு:

சவுதியில் Najran பகுதியில் பெய்த பலத்த மழையில் பல இடங்கள்
நீரில் மூழ்கியது:

         இங்கு  பல்வேறு பகுதிகளில் சிக்கிய 13 ற்கும் மேற்பட்ட நபர்களை பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.


     மேலும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று செய்திகள் தெரிவிக்கிறது.




      பல பகுதிகள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியுள்ளது என்று மேலும் செய்திகள் தெரிவிக்கிறது.

   புகைப்படங்கள் தொகுப்பு:



















Report by Kuwait tamil pasanga

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் Najran பகுதியில் பெய்த பலத்த மழையின் சில புகைப்படங்கள் தொகுப்பு:

« PREV
NEXT »