BREAKING NEWS
latest

ATD News - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் ATD News செய்திகள், கட்டுரைகள், ATD News புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Monday, August 10, 2026

அரபு தமிழ் டெய்லி தளத்தின் நிறுவனர் யார்..?

Who is the founder of the Arab Tamil Daily website?

Image : Founder & Director Sajan Ramachandran

அரபு தமிழ் டெய்லி தளத்தின் நிறுவனர் யார்..?

அரபு தமிழ் டெய்லி தளத்தின் நிறுவனர் சாஜன் ராமசந்திரன் என்பவர் ஆவார். இவர் கன்னியாகுமரியை பூர்வீகமாக கொண்டவர். இவர் தமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் புலமை கொண்டவர்.

இந்த செய்தி தளம் 2012 டிசம்பர் கடைசியில் துவங்கப்பட்டன. தற்போது உலகளாவிய சுமார் 5,00,000 வெளிநாடு வாழ் தமிழர்கள் பின் தொடரும் தமிழ் செய்தி தளங்களில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sajan Ramachandran | Tamil News | ATD News

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Search results for ATD News