BREAKING NEWS
latest

Tuesday, May 18, 2021

குவைத்தில் இன்று நடைபெற்ற அமை‌ச்சரவை கூட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது

குவைத்தில் இன்று நடைபெற்ற அமை‌ச்சரவை கூட்டத்தில் உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் அமர்ந்து உணவு உண்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது

குவைத்தில் இன்று நடைபெற்ற அமை‌ச்சரவை கூட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது

குவைத்தில் இன்று(17/05/21 செவ்வாயன்று அமைச்சர்கள் சபையின் வாராந்திர கூட்டம் உயர்நிலைஷேக் சபா அல்-கலீத் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சுகாதார நிலைமைகளுக்கு(நிபந்தனைகளுடன்) ஏற்ப உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் பொதுமக்கள் அமர்ந்து உணவு உண்பதற்காக மீண்டும் திறக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(23/05/21) தொடங்கி இந்த புதிய உத்தரவு நடைமுறையில் வருகின்றன.

கூடுதல் விரிவாக விபரங்கள் வரும் மணிநேரங்களில் தெரியவரும்......

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இன்று நடைபெற்ற அமை‌ச்சரவை கூட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது

« PREV
NEXT »