BREAKING NEWS
latest

Tuesday, May 18, 2021

குவைத்தில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட தமிழர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட தமிழர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த சேகர்(வயது-53)

குவைத்தில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட தமிழர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் வேலை செய்து வந்த இந்திய,தமிழகம்,திரூவாரூர் மாவட்டம்,கூத்தாநல்லூர் எனும் ஊரை சேர்ந்தவர் சேகர்(வயது-53) அவர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு சபா மருத்துவமனையில் நோய் தொற்று பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(18-05-2021) மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இவருடைய தந்தை பெயர் முருகையன் என்பது தெரியவந்துள்ளது. கொரோனா மூலம் உயிரிழந்த நிலையில் குவைத் சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு உடல் சர்வதேச சுகாதார நடவடிக்கைகளுக்காக இணங்க குவைத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட தமிழர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

« PREV
NEXT »