BREAKING NEWS
latest

Thursday, May 6, 2021

குவைத்தில் இந்தியர் மற்றும் இலங்கை நபர் என்று இருவர் தற்கொலை செய்துள்ளனர்

குவைத்தில் இந்தியர் மற்றும் இலங்கை நபர் என்று இருவர் தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

குவைத்தில் இந்தியர் மற்றும் இலங்கை நபர் என்று இருவர் தற்கொலை செய்துள்ளனர்

குவைத்தில் 31-வயதான ஒரு இந்தியர் மற்றும் 49-வயதான இலங்கை நாட்டவர் என்று 2 பேர் தற்கொலை செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் Firdous மற்றும் Farawaniyah என்ற வெவ்வேறான இடங்களில் தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவர் தன்னுடைய அறையிலும் மற்றொரு நபர் படிக்கட்டிலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர் எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவரின் தற்கொலைக்கான காரணங்கள் தெ‌ரியவில்லை.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்தியர் மற்றும் இலங்கை நபர் என்று இருவர் தற்கொலை செய்துள்ளனர்

« PREV
NEXT »