BREAKING NEWS
latest

Tuesday, March 23, 2021

குவைத்தில் ஊரடங்கு நேரம் மாற்றப்பட்ட நிலையில் முக்கிய வணிக வளாகங்கள் திறந்திருக்கும் நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

குவைத்தில் ஊரடங்கு நேரம் இன்று முதல் மாற்றப்பட்ட நிலையில் மக்கள் செல்லும் முக்கிய வணிக வளாகங்கள் திறந்திருக்கும் புதிய நேர அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளன

Image : 360 Mall

குவைத்தில் ஊரடங்கு நேரம் மாற்றப்பட்ட நிலையில் முக்கிய வணிக வளாகங்கள் திறந்திருக்கும் நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

குவைத்தில் இன்று(23/03/21) முதல் புதிய பகுதிநேர ஊரடங்கு சட்டம்( மாலை 6:00 முதல் காலை 5:00) நடைமுறையில் வருகின்ற நிலையில் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் வந்து செல்கின்ற பிரபலமான வணிக வளாகங்கள் திறந்திருக்கும்( Opening And Closing Time) நேரங்கள் குறித்த விபரங்கள் அந்தந்த நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன அதன் விபரங்கள் பின்வருமாறு:


  • 360 மால் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையில் திறந்து இருக்கும்.
  • மெரினா மால் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையில் திறந்து இருக்கும்.
  • அல் கூத் சூக் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையில் திறந்து இருக்கும்.
  • தி கேட் மால் காலை 8:00 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் திறந்து இருக்கும்.
  •  தி அவிநிவ்ஸ் (The Avenues) காலை 7.00 மணி முதல் மாலை 4:00 மணி வரையில் திறந்திருக்கும்.
  • பவுலே-வார்ட் மால் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையில் திறந்து இருக்கும்
  • அல் பைராக் மால் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையில் திறந்து இருக்கும்
  • Al Mulla Exchange காலை 07:00 முதல் மாலை 5:00 வரையில் திறந்து இருக்கும்
  • Al Muzaini Exchange காலை 07:00 முதல் மாலை 3:00 வரையில் திறந்து இருக்கும்
  •  அதுபோல் குவைத் முழுவதும் உணவகங்களில் இருந்து மாலை 5:00  முதல் இரவு 10:00  வரையில் Home delivery வழங்கபடும்.
  • அல்-ஷாஹீத் பூங்கா காலை 07:00 முதல் மாலை 4:00 வரையில் திறந்திருக்கும்(நடைபயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சிக்கு மட்டுமே அனுமதி)
  • குவைத் அரசின் Flour Mills & Bakeries சார்ந்த விற்பனை கடைகள் காலை 05:00 முதல் மாலை 5:00 வரையில் திறந்து இருக்கும்

    இது மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரையில் நடைமுறையில் இருக்கும்

    WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

    Add your comments to குவைத்தில் ஊரடங்கு நேரம் மாற்றப்பட்ட நிலையில் முக்கிய வணிக வளாகங்கள் திறந்திருக்கும் நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

    « PREV
    NEXT »