BREAKING NEWS
latest

Wednesday, March 24, 2021

சவுதி இளவரசர் பதர் பின் ஃபஹத் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது

சவுதி இளவரசர் பதர் பின் ஃபஹத் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது;இது தொடர்பாக செய்தியை அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது

Image : உயிரிழந்த இளவரசர்

சவுதி இளவரசர் பதர் பின் ஃபஹத் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது

சவுதி அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர்களில் ஒருவரான பதர் பின் ஃபஹத் பின் சவுத் அல் கபீர் அல் சவுத் அவர்கள் நேற்று(24/03/21) உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து இறுதிச் சடங்குகள் இன்று புதன்கிழமை ரியாத்தில் நடைபெறும் என்றும் சவுதி அரசு ஏஜென்சி வெளியாகியுள்ளன அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இளவரசர் மரணம் தொடர்பான கூடுதல் தகவல் எதுவும் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதி இளவரசர் பதர் பின் ஃபஹத் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது

« PREV
NEXT »