BREAKING NEWS
latest

Wednesday, March 24, 2021

இந்த வருடம் ரமலான் முதல் நாள் ஏப்ரல்-14 ஆக இருக்கும் என்று குவைத் வானியலாளர் தெரிந்துள்ளார்

இந்த வருடம் ரமலான் முதல் நாள் ஏப்ரல்-14 ஆக இருக்கும் என்று குவைத் வானியலாளர் குவைத் அரசு செய்தி ஏஜென்சியிடம் அவர் கூறினார்

இந்த வருடம் ரமலான் முதல் நாள் ஏப்ரல்-14 ஆக இருக்கும் என்று குவைத் வானியலாளர் தெரிந்துள்ளார்

குவைத்தின் பிரபலமான வானியலாளர் அடெல் அல் சதூன் அவர்கள் ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று ரமலான் மாதம் தொடங்கும் என்று அறிவித்தார். அரேபிய வளைகுடாவில் உள்ள எந்த நாட்டிலும் ஏப்ரல்-12 திங்கட்கிழமை அன்று ரமலானின் ஆசீர்வதிக்கப்பட்ட பிறை பார்க்க இயலாது என்பது ஆய்வின் மூலம் தெளிவாகிவிட்டது என்று குவைத் அரசு செய்தி ஏஜென்சியிடம் அவர் கூறினார் என்று தினசரி பத்திரிக்கைகள் சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to இந்த வருடம் ரமலான் முதல் நாள் ஏப்ரல்-14 ஆக இருக்கும் என்று குவைத் வானியலாளர் தெரிந்துள்ளார்

« PREV
NEXT »