BREAKING NEWS
latest

Wednesday, March 10, 2021

குவைத்தின் விமான நிலைய சாலை வெள்ளிக்கிழமை தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

குவைத்தின் விமான நிலைய Airport Road 55 வருகின்ற வெள்ளிக்கிழமை தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Image : Airport Road

குவைத்தின் விமான நிலைய சாலை வெள்ளிக்கிழமை தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

குவைத் சர்வதேச விமான நிலைய சாலை நம்பர்-55((Airport Road 55) மார்ச்-12 வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்படும் என்று சாலைகள் மற்றும் நிலவழி போக்குவரத்துக்கான பொது ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. ஃபர்வானியா பகுதியில் உள்ள பாதசாரிகள்(பொதுமக்கள்) கடந்துச் செல்லுபடியான பாலம் கட்டப்படும் நடவடிக்கைகளின் முதல் கட்டத்தின் ஒரு பகுதி இந்த நடவடிக்கை.இதையடுத்து இரு திசைகளிலும் போக்குவரத்து சேவைகள் ரிங் சாலைக்கு திருப்பி விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தின் விமான நிலைய சாலை வெள்ளிக்கிழமை தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »