BREAKING NEWS
latest

Tuesday, March 30, 2021

குவைத் இந்திய தூதரகத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்று

குவைத் இந்திய தூதரகத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்று என்று தூதரகம் சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது

Image credit: Indian Embassy Kuwait

குவைத் இந்திய தூதரகத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்று

கொண்டாட்டங்கள் Covid-19 நெறிமுறைகள் பின்பற்றி இன்று(30/03/21) கொண்டாடப்பட்து. மேலும் இன்றைய தினம் தூதரகத்திற்கு வருகின்ற அனைவரும் வண்ணமயமான புகைப்படங்கள் எடுக்க ஏற்பாடு செயல்பட்டு இருந்தது. தூதரகம் சார்பில் இந்தியர்கள் அனைவரும் வாழ்த்து செய்தியும் வெளியிடப்பட்டு இருந்தது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் இந்திய தூதரகத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்று

« PREV
NEXT »