BREAKING NEWS
latest

Thursday, February 11, 2021

குவைத்தில் இந்திய செவிலியர் ஒருவர் இன்று உயிரிழந்தார்

குவைத்தில் இந்திய செவிலியர் ஒருவர் இன்று உயிரிழந்தார்;உடலை தாயகம் அனுப்புவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

Image : உயிரிழந்த ஷைனி

குவைத்தில் இந்திய செவிலியர் ஒருவர் இன்று உயிரிழந்தார்

குவைத் அரசு சுகாதார அமைச்சகத்தின் கீழ் Jahra-யில் உள்ள அல் காசர் கிளினிக்கில் பணியாற்றி வந்த இந்திய செவிலியரான ஷைனி ஜோஸ்(வயது-48) இன்று உயிரிழந்தார்.கடந்த சில நாட்களாக குவைத் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஷைனி உயிரிழந்தார் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷைனி கேரளா மாநிலம் கோட்டயம், காஞ்சிரப்பள்ளி, தொட்டப்பள்ளி வீட்டில் சஜிமோன் குரியனின் மனைவி ஆவார். இவர்களுக்கு நெவின் ஜார்ஜ் மற்றும் சாண்ட்ரா எலிசபெத் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். குவைத் சட்ட நடவடிக்கைகள் முடித்து உடலை தாயகம் அனுப்புவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்திய செவிலியர் ஒருவர் இன்று உயிரிழந்தார்

« PREV
NEXT »