BREAKING NEWS
latest

Thursday, January 21, 2021

குவைத் மனித உரிமை ஆணையம் அனைத்து மொழிகளிலும் சட்ட ஆலோசனை வழங்க தொடர்பு எண்ணை வெளியிட்டுள்ளது

குவைத் மனித உரிமை ஆணையம் அனைத்து மொழிகளிலும் சட்ட ஆலோசனை வழங்க தொடர்பு எண்ணை வெளியிட்டுள்ளது;வார விடுமுறை நாட்கள் தவிர்த்து தினமும் காலை 8:00 மணிமுதல் இரவு 9:00 மணி வரையில் தொடர்புக்கொண்டு சட்ட ஆலோசனைப் பெறலாம்

குவைத் மனித உரிமை ஆணையம் அனைத்து மொழிகளிலும் சட்ட ஆலோசனை வழங்க தொடர்பு எண்ணை வெளியிட்டுள்ளது

குவைத் நாட்டில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் நலன் கருதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.....குவைத் நாட்டில் பல மொழி பேசும் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள், அவர்களுக்கு சட்ட ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த எங்களுடைய அமைப்பு தயாராக உள்ளது எனவும், தமிழ், மலையாளம் ,தெலுங்கு,ஹிந்தி , உருது, அரபிக், ஆங்கிலம், மற்றும் பிலிப்பைனி மொழிகளில் தொழிலாளர்கள் பேச முடியும்.....தொழிலாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 22215150, தொழிலாளர்கள் வார விடுமுறை நாட்கள் தவிர்த்து தினமும் காலை 8:00 மணிமுதல் இரவு 9:00 மணி வரையில் தொடர்புக்கொண்டு சட்ட ஆலோசனைப் பெறலாம்....

Kuwait Help | Human Rights | Help Desk

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் மனித உரிமை ஆணையம் அனைத்து மொழிகளிலும் சட்ட ஆலோசனை வழங்க தொடர்பு எண்ணை வெளியிட்டுள்ளது

« PREV
NEXT »