BREAKING NEWS
latest

Monday, December 28, 2020

குவைத்தில் அடையாளம் தெரியாத இந்தியர் உடல் கண்டெடுக்கப்பட்டது

குவைத்தின் Amghara(Second Gate) பகுதிக்கு  அருகே ஒரு இந்தியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்தியாவில் இவர் எந்த ஊர் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் தெளிவாக இல்லை. உடலை கைப்பற்றிய போலிசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

குவைத்தில் கடந்த நாட்களில் உங்கள் நட்பு வட்டத்தில் யாராவது காணாமல் போயிருந்தால் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறையில் விசாரித்து பாருங்கள்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் அடையாளம் தெரியாத இந்தியர் உடல் கண்டெடுக்கப்பட்டது

« PREV
NEXT »