BREAKING NEWS
latest

Tuesday, December 29, 2020

சவுதியில் இருந்து குவைத்தில் நுழைய முயன்ற இந்தியர் கைது என்ற செய்தி வெளியாகியுள்ளது:

(Photo Credit: Kuna)

சவுதி அரேபியாவிலிருந்து ஒரு டிரக்கின் பின்புறத்தில் போர்வையின் கீழ் ஒளிந்துகொண்டு சட்டவிரோதமான நுழைய முயன்ற இந்திய நபர் ஒருவர் குவைத்தின் எல்லையான Nuwaiseeb வைத்து சுரங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் இருந்து குவைத்தில் நுழைய முயன்ற இந்தியர் கைது என்ற செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »