BREAKING NEWS
latest

Tuesday, December 29, 2020

இந்திய தூதர் குவைத் ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரியை இன்று சந்தித்தார்

(Photo: Indan Embassy Official)

இந்திய தூதர் சிபி ஜார்ஜ் அவர்கள், இன்று(29 டிசம்பர்) செவ்வாய்க்கிழமை குவைத் நாட்டின் ஆயுதப்படைகளின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஷேக் கலீத் சலே அல்-சபா அவர்களை நல்லிணக்க அடிப்படையில் சந்தித்தார்.


(Photo: Indan Embassy Official)

நாடுகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பு, இருதரப்பு உறவுகள், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு துறைகளின் இரு நாடுகளின் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர். சந்திப்பின் இறுதியில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to இந்திய தூதர் குவைத் ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரியை இன்று சந்தித்தார்

« PREV
NEXT »