BREAKING NEWS
latest

Thursday, December 17, 2020

சென்னை விமான நிலையத்தில் நேற்று 2.65 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்டவை பறிமுதல்:

Dec-17,2020

துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு IX1644 , EK544 , G9471 மற்றைம் FZ8518 ஆகிய 4  விமானங்கள் மூலம் வந்த 11 பயணிகளிடமிருந்து ரூ . 2.41 கோடி மதிப்புள்ள 4.77 Kg தங்கம், ரூ . 5.1 லட்சம் மதிப்புள்ள British pound & Singapore Dollars, ரூ .19.15 லட்சம்மதிப்புள்ள ஐபோன் மற்றும் சிகரெட்கை பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.2.65 கோடிகள் ஆகும். இதில் பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுபோன்று நேற்று முன்தினம் துபாய் இருந்து IX1644 மற்றும் EK542 விமானம் மூலம் வந்த 8 பயணிகளிடமிருந்து ரூ.63.47 லட்சம் மதிப்புள்ள 1.26 Kg தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் விபரம் ட்ராலியில் 22 தங்க கட்டிகள், ஜீன்ஸில் 2 தங்கப்பசை பாக்கெட்டுகள், ஆசணவாயில் 5 தங்கபசை உருளைகள் மறைத்து வைத்திருந்தனர் என்பது தெரியவந்தது,ஒருவர் கைது செய்யப்பட்டார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சென்னை விமான நிலையத்தில் நேற்று 2.65 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்டவை பறிமுதல்:

« PREV
NEXT »