BREAKING NEWS
latest

Thursday, December 17, 2020

வெளிநாட்டில் வாழும் வாக்காளர்களா நீங்கள் ? உங்கள் ஜனநாயக வாக்குரிமையை அளித்திடுங்கள்:


Dec-17,2020

உங்களுக்கான படிவம் - 6A இப்போதே nvsp.in என்ற இணைய தளத்தை அணுகுங்கள் . 


மேலும் தெளிவான தகவலுக்கு elections.tn.gov.in. என்ற தளத்தையும் பார்வையிடலாம்.

இது தொடர்பான செய்தியை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to வெளிநாட்டில் வாழும் வாக்காளர்களா நீங்கள் ? உங்கள் ஜனநாயக வாக்குரிமையை அளித்திடுங்கள்:

« PREV
NEXT »