BREAKING NEWS
latest

Wednesday, December 2, 2020

குவைத்தில் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் பணிப்பெண்கள் மீது திருட்டு வழக்கு பதிவு:

குவைத்தில் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் பணிப்பெண்கள் மீது திருட்டு வழக்கு பதிவு:



Dec-2,2020

குவைத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த தங்கள் வீட்டில் வேலை செய்த பணிப்பெண்கள் மீது அரபிகள் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

செய்தியில் 1963 ஆம் ஆண்டில் பிறந்த ஒரு குவைத் கொடுத்துள்ள புகாரில 840 தினார்களை திருடியதாக குற்றம் சாட்டி Surrah காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்று தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

புகாரில் தனது வீட்டில் வேலை செய்துவந்த 32-வயதான பிலிப்பைன்ஸ் பணிப்பெண் திருட்டு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பணிப்பெண் வீட்டிலிருந்து தலைமறைவு ஆனதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

மற்றோரு வழக்கில் 1971 இல் பிறந்த குவைதி தனது வீட்டில் வேலை செய்துவந்த  இலங்கை பணிப்பெண் தங்க வளையலை திருடியதாக குற்றம் சாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் பணிப்பெண்கள் மீது திருட்டு வழக்கு பதிவு:

« PREV
NEXT »