BREAKING NEWS
latest

Wednesday, November 18, 2020

குவைத்தின் இன்றைய வானிலை அறிக்கையின் விபரங்கள் பின்வருமாறு:

குவைத்தின் இன்றைய வானிலை அறிக்கையின் விபரங்கள் பின்வருமாறு:


Nov-18,2020

குவைத் வானிலை ஆய்வு மையம் இன்று(18/11/20) புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை மிதமான வானிலை நிலவும் எனவும், வடமேற்கில் இருந்து பகல் நேரங்களில் மிதமான காற்று 10 முதல் 35 கிமீ வேகத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

இரவைப் பொறுத்தவரை குளிர்ந்த காலநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது, வடமேற்கு திசையில் இருந்து மிதமான காற்று மணிக்கு 08-30 கிமீ வேகத்தில் இருக்கும் 

வெப்பநிலை:

நாட்டின் பிராந்தியங்களுக்கு(இடங்களுக்கு) ஏற்ப பகலில் எதிர்பார்க்கப்படும் அதிகபட்சமாக  வெப்பநிலை 26 டிகிரி என்றும், இது இரவில் 17 டிகிரியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தின் இன்றைய வானிலை அறிக்கையின் விபரங்கள் பின்வருமாறு:

« PREV
NEXT »