BREAKING NEWS
latest

Thursday, November 26, 2020

குவைத் விமான நிலையத்தில் வைத்து இந்தியர் மது போதையில் கைது:

குவைத் விமான நிலையத்தில் வைத்து  இந்தியர் மது போதையில் கைது:

Nov-26,2020

குவைத் விமான நிலையத்திற்கு மது போதையில் தாயகம் புறப்படுவதற்கு வந்த ஒரு இந்திய நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

விமான நிலையத்தில் புறப்படும் நடைமுறைகளை முடிக்கும்போது அசாதாரணமான முறையில் நடந்து கொண்ட அவரை அதிகாரிகள் பரிசோதனை செய்ததில் அவர் போதையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த நபரை  அதிகாரிகள் Jeleeb Al-Shuyoukh காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் அதிகாரிகள் அந்த நபரின் பெயர் உள்ளிட்ட  பிற விவரங்களை வெளியிடவில்லை. குவைத்தில் மது உள்ளிட்ட போதைப்பொருள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் விமான நிலையத்தில் வைத்து இந்தியர் மது போதையில் கைது:

« PREV
NEXT »