BREAKING NEWS
latest

Saturday, October 24, 2020

இந்தியாவிலிருந்து சவுதிக்கு விமானசேவை என்ற தகவல் வெளியாகியுள்ளது:

இந்தியாவிலிருந்து சவுதிக்கு விமானசேவை நவம்பரில் துவங்குகிறது:

அக்டோபர்-24,2020


சவுதி எயர்வேஸ் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின் படி நவம்பர் மாதத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் 33 இடங்களில் இருந்து நேரடியாக விமான போக்குவரத்து துவங்கும் என்றும் மேலும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. 



இது குறித்தான பயணிகளின் பயணத்தின்போது கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கூடுதல் தகவல்கள் COVID-19 saudi.com  என்றும் இணைய தளத்தில் பார்க்கவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து சவுதி சர்வதச விமான சேவைகள் ஜித்தா முணையம்(T1) வழியே இயக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இது குறித்த தெளிவான விளக்கம் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது உறவுகள் விசாரித்து முன்பதிவு செய்யுங்கள்.


உங்கள் #Ktpnews 


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to இந்தியாவிலிருந்து சவுதிக்கு விமானசேவை என்ற தகவல் வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »