BREAKING NEWS
latest

Saturday, October 17, 2020

குவைத்தில் கோவிட் சிகிச்சை பெற்று வந்த இந்திய செவிலியர் ஒருவர் இறந்துள்ளார்:

குவைத்தில் கோவிட் சிகிச்சை பெற்று வந்த இந்திய செவிலியர் ஒருவர் இறந்துள்ளார்:

குவைத்,அக்-17,2020


குவைத்தில் வேலை செய்து வந்த இந்தியா கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், ராநியை அடுத்த  குடமுருட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுமாகுமாரி(வயது-48)

சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவில் குவைத்தின் அப்துல்லா_அல்_முபாரக் மருத்துவமனையில் காலமானார். கோவிட் நெறிமுறையின்படி உடல் குவைத்தில் நல்லடக்கம்  அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் கோவிட் சிகிச்சை பெற்று வந்த இந்திய செவிலியர் ஒருவர் இறந்துள்ளார்:

« PREV
NEXT »