BREAKING NEWS
latest

Saturday, October 17, 2020

குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் மீண்டும் வாகன சோதனைகளை துவங்கியுள்ளது:

குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் மீண்டும் வாகன சோதனைகளை துவங்கியுள்ளது:

குவைத், அக்-16,2020




குவைத்தின் தலைமை மாகாண(Capital Governorate) பாதுகாப்பு அதிகாரி தலைமையில் நடந்தசோதனையில் மதுபான(கள்ளச்சாராயம்) குவியலுடன் 4 இந்தியர்கள் வெவ்வேறு வாகனங்களில் இருந்து சிக்கியுள்ளனர். இதையடுத்து இவர்கள் கைது செய்யபட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இவர்கள் நாடுகடத்தல் மையத்திற்கு அதிகாரிகள் மாறியுள்ளனர்.


இதுபோல் இந்த சோதனையில் இரண்டு அரபு நாட்டவர்கள் போதைப்பொருள் கைவசம் இருந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ன30 நிமிடங்களில் இவர்கள் அனைவருமே அடுத்து சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் மீண்டும் வாகன சோதனைகளை துவங்கியுள்ளது:

« PREV
NEXT »