BREAKING NEWS
latest

Monday, October 19, 2020

குவைத்தில் வருகின்ற டிசம்பர்-5 நாடாளுமன்றத் தேர்தல் அதிகாரபூர்வமாக அறிவிப்பு:

குவைத்தில் வருகின்ற டிசம்பர்-5 நாடாளுமன்றத் தேர்தல் அதிகாரபூர்வமாக அறிவிப்பு:

அக்டோபர்,19_2020


குவைத்தின் 16-வது நாடாளுமன்றத் தேர்தலை டிசம்பர் 5,2020 சனிக்கிழமை அன்று நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

அரசாங்க செய்தித் தொடர்பாளர் தாரிக்-அல்_முசாரம் இந்த அறிவிப்பை  வெளியிட்டார். நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி அமர்வு நாளை கூட்டப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் புதிய அமீர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார் என்ற கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் வருகின்ற டிசம்பர்-5 நாடாளுமன்றத் தேர்தல் அதிகாரபூர்வமாக அறிவிப்பு:

« PREV
NEXT »