BREAKING NEWS
latest

Friday, February 14, 2020

குவைத்தில் கடந்த ஆண்டு 185,950 புதிய விசா வழங்கபட்டுள்ளது:


குவைத்தில் கடந்த ஆண்டு 185,950 புதிய விசா வழங்கபட்டுள்ளது; அதே நேரத்தில் 145,211 ரத்து செய்யப்பட்டது:


குவைத்தில் 2019 ஆண்டில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு புதிதாக 185,950 புதிய பணி அனுமதி விசா வழங்கப்பட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் 145,211 பேர் விசாவை ரத்து செய்யப்பட்டு வெளியேறிய உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தனியார் துறையில் புதிதாக வேலை செய்யும் தொழிலாளர்கள் எண்ணிக்கை மேலும் 40,000 அதிகரித்துள்ளது. இந்த தகவல் குவைத் மனிதவளத்திற்கான பொது ஆணைய(PAM) அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை மனிதவளத்திற்கான பொது ஆணைய அதிகாரியான துணை இயக்குனர் அப்துல்லா-அல்'முத்தாவா நேற்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு சம்மந்தப்பட்ட துறை வழங்கிய சேவைகளுக்காக வசூலிக்கப்பட்ட மொத்த கட்டணம் கேடி 17, மில்லியனை கடந்தது என்றும் விளக்கியுள்ளார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் கடந்த ஆண்டு 185,950 புதிய விசா வழங்கபட்டுள்ளது:

« PREV
NEXT »