BREAKING NEWS
latest

Friday, July 12, 2019

துபாயில் இன்று நடந்த பேருந்து விபத்தில் 2 பேர் பலி;30 பேர் காயமடைந்துள்ளனர்

துபாயில் இன்று நடந்த பேருந்து விபத்தில் 2 பேர் பலி;30 பேர் காயமடைந்துள்ளனர்

துபாயில் இன்று மதியம் ராஸ்-அல்-கைமாவில் நடந்த பேருந்து விபத்தில் ஆசிய நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர், மேலும் அதில் பயணம் செய்த 31 பேர் போக்குவரத்து துறையின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது இந்த மோசமான விபத்து அடுத்த வாகனத்தை சாலை விதியை மீறி முந்தியதே காரணம் என்று  அதிகாரிMohammed Saeed Al Humaid கூறியுள்ளார்.

  மேலும் 31 நபர்களில் 6 பேர் பலத்த காயமடைந்தனர் என்றும் 23 நபர்களுக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய அனைவரும் ஆசியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கூடுதல் தகவல்கள் எதுவும் அதில் இடம்பெறவில்லை.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to துபாயில் இன்று நடந்த பேருந்து விபத்தில் 2 பேர் பலி;30 பேர் காயமடைந்துள்ளனர்

« PREV
NEXT »