BREAKING NEWS
latest

Saturday, June 15, 2019

குவைத்தில் தமிழக இளைஞர் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:


குவைத்தில் தமிழக இளைஞர் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் இந்திய தமிழகத்தைச் சேர்ந்த ரிஸ்வான்(வயது-23) மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.இவர் தந்தை பெயர் அபுதாகிர்,ரிஸ்வான் ஊர் புதுக்கோட்டை மாவட்டம்,கோபாலப்பட்டிணம்,நாட்டானி புரசகுடி, மீமிசல் அஞ்சல், ஆவுடையார்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
           இவர் குவைத்தின் எல்லைப்புற பகுதியான Wafra பகுதியில் சமையலாளர் ஆக தன்னுடைய வேலை பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவருக்கு திடிரென்று வியாழக்கிழமை(13/06/19) மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                இவர் உடல் குவைத் சட்ட நடவடிக்கைகள் முடித்து தாயகம் அனுப்புவதா அல்லது குவைத்திலேயே நல்லடக்கம் செய்வதா என்பது விரைவில் தெரியவரும்.
         

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தமிழக இளைஞர் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »