BREAKING NEWS
latest

Saturday, June 15, 2019

ஓமானில் இன்று முதல் சிகரெட் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் பொருட்கள் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளது:


ஓமானில் இன்று முதல் சிகரெட் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் பொருட்கள் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளது:

         ஓமானில் இன்று முதல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சிகரெட்,ஆரோக்கிய பானங்கள், பன்றி இறைச்சி, மதுபானம் ஆகியவற்றின் சில்லறை விலை 100% சதவீதம் உயர்ந்துள்ளது.
               Pepsi போன்ற கார்பனேட் குளிர்பானங்கள் விலை 50% உயர்த்தப்பட்டுள்ளது.வரி மூலம் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் பயன்பாடு குறைப்பதே இதன் நோக்கம் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
         ஆனால் சாதாரண குளிர்பானங்கள் விலையானது தற்போது உள்ள அதே நிலை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Report by Kuwait tamil pasanga team.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to ஓமானில் இன்று முதல் சிகரெட் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் பொருட்கள் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளது:

« PREV
NEXT »