BREAKING NEWS
latest

Monday, July 1, 2019

அபுதாபியில் விமான நிலையத்தில் நேற்று அனைத்து மத பிரார்த்தனை கூடம் திறக்கப்பட்டுள்ளது:


அபுதாபியில் விமான நிலையத்தில் நேற்று அனைத்து மத பிரார்த்தனை கூடம் திறக்கப்பட்டுள்ளது:

அபுதாபியில் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து மதங்களை சார்ந்த விமான பயணிகளும் தங்கள் மதங்களின் முறைப்படி பிரார்த்தனை செய்யும் புதிய பிரார்த்தனை கூடம் முதல் முறையாக நேற்று பயணிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் விமான நிலைய தலைமை அதிகாரி Shaikh Mohammad Bin Hamad Bin Tahnoon Al Nahyan தெரிவித்துள்ளார்.அபுதாபியில் விமான நிலையத்தின் CEO Bryan Thompson மற்றும் சமூக நலத்துறை தலைவர் Mugheer Khamis Al Khaili மற்றும் முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.


மேலும் இந்த மையத்தை விமான நிலையத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும்  திருநங்கைகள் உள்ளிட்டவர்களும் பயன்படுத்த முடியும் என்று அதிகாரி மேலும் தெரிந்தார்.

Reporting by Kuwait tamil pasanga team.








WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to அபுதாபியில் விமான நிலையத்தில் நேற்று அனைத்து மத பிரார்த்தனை கூடம் திறக்கப்பட்டுள்ளது:

« PREV
NEXT »