BREAKING NEWS
latest

Sunday, June 16, 2019

குவைத்தில் இன்று மீண்டும் பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் வீசிய நிலையில் மீட்கப்பட்டது:


குவைத்தில் இன்று மீண்டும் பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் வீசிய நிலையில் மீட்கப்பட்டது:
குவைத்தின் Salwa பகுதியில் குடியிருப்பு உள்ள பகுதிகளில் பச்சிளம் குழந்தை ஒன்று பொதுஇடத்தில் வீசிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
           இதை பார்த்த அந்த வழியாக சென்ற சிலர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தது விரைந்து வந்த மீட்பு குழுவினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
            தற்போது குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் குழந்தையின் பெற்றோரை கண்டறியும் முயற்சியில் காவல்துறை அதிகாரி ஈடுபட்டுள்ளனர்.
             கடந்த சில வாரங்களில் மீட்கப்படும் 5 வது குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Report by Kuwait tamil pasanga team

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இன்று மீண்டும் பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் வீசிய நிலையில் மீட்கப்பட்டது:

« PREV
NEXT »