BREAKING NEWS
latest

Monday, June 17, 2019

சவுதியின் 2 விமான நிலையங்களை குறிவை மீண்டும் தாக்குதல்;பாதுகாப்பு படையினர் முறியடித்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது:


சவுதியின் 2 விமான நிலையங்களை குறிவை மீண்டும் தாக்குதல்;பாதுகாப்பு படையினர் முறியடித்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

          சவுதியின் Abha விமான நிலையத்தை குறித்து கடந்த புதன்கிழமை ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் இந்திய பெண்மணி உள்ளிட்ட 26 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
         இந்நிலையில் நேற்று மீண்டும் சவுதியின் Jizan மற்றும் Abha ஆகிய இரண்டு விமான நிலையத்தை குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தினர் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.இதை சவுதி பாதுகாப்பைப் படையினர் வானில் எதிர்த்தாக்குதல் நடத்தி அழித்தனர். இதையடுத்து இந்த தாக்குதலில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்று தெரிகிறது.
         இந்தமுறை தாக்குதல் Abha விமான நிலையத்தி விமான எரிபொருள் சேமிப்பு கிடங்கு மற்றும் Jizan விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையினை குறிவைத்து முயற்சிகள் நடைபெற்று என்று செய்திகள் தெரிவிக்கிறது.இந்த தாக்குதல் முயற்சி காரணமாக இரண்டு விமான நிலையங்கள் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

Report: Kuwait tamil pasanga team
       

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியின் 2 விமான நிலையங்களை குறிவை மீண்டும் தாக்குதல்;பாதுகாப்பு படையினர் முறியடித்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »