BREAKING NEWS
latest

Thursday, June 27, 2019

குவைத்தில் அரசு துறைகளில் வேலை செய்யும் குடிமக்கள் சதவீதம் கடந்த 20 ஆண்டுகளில் 43 % சதவீதம் அதிகரித்துள்ளது:

குவைத்தில் அரசு துறைகளில் வேலை செய்யும் குடிமக்கள் சதவீதம் கடந்த 20 ஆண்டுகளில் 43 % சதவீதம் அதிகரித்துள்ளது:

குவைத்தில் அரசு துறைகளில் வேலை செய்யும் குவைத் குடிமக்கள் சதவீதம் கடந்த 20 ஆண்டுகளில் 43 % சதவீதம் அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.வெளிநாட்டினர் சதவீதம் 30% சதவீதம் மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து வேலை செய்யும் நபர்கள் சதவீதம் 59% சதவீதமாகவும் அதிரத்துள்ளது என்றும் அரசின் கணக்குகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1999 முதல் இந்த நாள் வரையிலுள்ள கணக்குப்படி குவைத் குடிமக்கள் எண்ணிக்கை 81,000 ஆயிரக்கணக்கான அதிகரித்துள்ளது. வருடத்திற்கு 4901 குவைத் குடிமக்கள்(தொழிலாளர்கள்) எண்ணிக்கை அதிகரிக்கிறது.மேலும் கடந்த 20 ஆண்டுகளில் ஆசிய நாட்டவர்கள் எண்ணிக்கை 18,000 ஆகவும், வளைகுடா நாடுகளிலிருந்து 16,08 ஆகவும் உயர்ந்துள்ளது

குவைத் அரசு  தங்கள் குடிமக்களை வேலை அமர்த்த மேற்கொள்ளும் முயற்சிகளில் இதன்மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்

Reporting by Kuwait tamil pasanga team


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் அரசு துறைகளில் வேலை செய்யும் குடிமக்கள் சதவீதம் கடந்த 20 ஆண்டுகளில் 43 % சதவீதம் அதிகரித்துள்ளது:

« PREV
NEXT »